என்னுடைய நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்...
என்னை பற்றி அறிந்து கொள்ள நான் ஒன்றும் மகான் இல்லை...
உங்களுக்கு நடுவில் சுற்றி திரியும் ஒரு சாதாரண முட்டாள் மனிதன்....முட்டாள் என்று சொல்வதை விட.... ஒரு நடுநிலையான இந்தியன் என்று கூறலாம்...
